செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் பெண்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. அந்த பணத்தில் வேலை வாய்ப்பைப் பெருக்கினால் இளைஞர்களே அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். நான் இருக்கும் வரை பாஜக வளராது. வெல்லவும் வெல்லாது. அந்த கட்சியோடு அதிமுக நேரடியாக கூட்டு வைத்திருக்கிறது. திமுக மறைமுகமாக வைத்திருக்கிறது அவ்வளவுதான்.
தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போய் உள்ளது. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம்பெறாது. திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல. திமுகவை எதிர்க்கும் ஒரேஅணி நாங்கள். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம். தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் பெரிய கூட்டணி என்னுடையது தான்” என்று கூறியுள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…