காட்டுப்பகுதியில் மெய்மறந்து உல்லாசம்… பார்க்ககூடாததை பார்த்த கணவர்… 15 நாட்களுக்கு பின் அழுகி கிடந்த உடல்கள்… பகீர் சம்பவம்..!!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே தொட்ட மஞ்சனை  கிராமத்தில் வசிப்பவர் மாதேஷ்(35).  இவரும் மாதப்பன் என்பவரின் மனைவி நாகம்மாவும் கடந்த 15 நாட்களாக வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார்கள்.  இவர்களை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இருவருடைய குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் தேடி வந்தார்கள். இதனையடுத்து வனப்பகுதியில் அழுகிய நிலையில் மாதேஷின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதேபோல வேறொரு பகுதியில் அழுகிய நிலையில் நாகம்மாவின் உடலையும் மீட்டார்கள். பின்னர் இருவருடைய உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பான விசாரணையில் நாகம்மாவுக்கும், மாதப்பனுக்கும் தவறான கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு  இவர்கள் இருவரும் வனப்பகுதியில் மெய் மறந்து உல்லாசமாக இருந்துள்ளார்கள். மனைவியை காணாமல் வனப்பகுதிக்கு தேடி வந்த மாதப்பன் நேரில் என்ன பார்க்க கூடாதோ அதை பார்த்துள்ளார்.

தன்னுடைய மனைவி நாகம்மாவை கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் நாகம்மா. பிறகு அங்கிருந்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமாகியுள்ளார். வீட்டை விட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை . இதனையடுத்து வனப்பகுதியில் மரத்தில் சேலையில் மாதேஷ் மற்றும் நாகம்மா இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

7 மணத்தியாலங்கள் ago