தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடியன்களில் ஒருவர்தான் யோகி பாபு. நயன்தாராவுக்கு ஜோடியாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்த முதல் காமெடி நடிகராக வலம் வருகிறார். தற்போது விஜய், அஜித், ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இவர் கைவசம் தற்போது மெடிக்கல் மிராக்கிள், ராஜா சாப், ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் உள்ளது. இந்நிலையில் யோகி பாபு இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் யோகி பாபு ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் அவருடைய மொத்த சொத்து மதிப்பு 75 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…