அதிர்ச்சி..! மகள் கண்முன்னே வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரி கொடூரக் கொலை… வழக்கறிஞர் உட்பட 3 பேர் அதிரடி கைது..!!

Spread the love

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தில், தனது மகளின் கண் முன்னாலேயே செங்கல் சூளை மேஸ்திரி ஒருவர் வீடு புகுந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், வடகண்டம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா, கண்மணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, இந்த கொடூரக் கொலை சம்பவம் நிலத்தகராறு காரணமாகவே நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதான மூன்று பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் அதே வேளையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த நபர்களைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

அமித் ஷா விடுத்த அவசர அழைப்பு… டெல்லி பறக்கும் அண்ணாமலை… தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் அடுத்த அணுகுண்டு….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…

3 minutes ago

“அறிவாலயம் அல்ல… குடகு மலை ரிசார்ட்டில் ஸ்டாலின் போட்ட ‘அந்த’ ரகசிய பிளான்”… பதவியை இழக்கப்போகும் மூத்த தலைவர்கள் யார் யார்…?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட…

10 minutes ago

“இனி தங்கம் வாங்கவே முடியாதா?”… வாரத் தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களை அதிரவைத்த டொனால்டு டிரம்பின் முடிவு… என்னப்பா இப்படி ஆகிடுச்சே…!

சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை தங்கத்தின் விலை லேசான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வர்த்தக அமர்வில்…

15 minutes ago

“என்னுடைய கடைசி ஆசை”… வீடியோ வெளியிட்டு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட அதிமுக நிர்வாகி… உறைந்துபோன தஞ்சாவூர்….!

தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளராக இருந்த பூக்கடை மகேந்திரன், "அதிமுக ஒன்றிணைய வேண்டும்" என்ற…

20 minutes ago

“ஒரு பிரியாணி ₹3,650-ஆ?”…. இர்ஃபான் பிரியாணியை கிழித்து தொங்கவிட்ட VB வினோத்… பின்னணியில் இருக்கும் நிஜமான உண்மை…!

தமிழகத்தில் உணவு விமர்சனம் (Food Review) என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் இர்ஃபான். தனது "Irfan's View"…

32 minutes ago

விஜய் அமைச்சரவையின் 3-வது விக்கெட்?… லோதா கமிட்டி தீர்ப்பை தூக்கிய அதிமுக… சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… வெடித்த புதிய சர்ச்சை…!

விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஒரே நேரத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் நீடிப்பது…

41 minutes ago