வடோடரா மகாராஜா சயாஜி ராவ் பரோடா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் கலைத்துறை வகுப்பறையில் ஒரு பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு மாணவர்கள் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிளாக் போர்டு அருகே அமர்ந்திருந்த மாணவர்களிடையே இந்த நிகழ்வு நடந்துள்ளது. மேலும் இந்த வீடியோ அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. வீடியோவை சரிபார்த்து உறுதிப்படுத்தும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் தேர்வு நேரத்தில் நடந்ததாக எந்த சான்றும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றன. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் கல்வி சூழலின் ஒழுக்கத்தையும் மாணவர்களின் பொறுப்பையும் மீண்டும் இந்த சம்பவம் வெளிச்சம் படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…