சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் நடித்து வந்த இவருக்கு சீதாராம் படம் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் பல கோடி சொத்து வைத்திருக்கும் இவர் ஆடை குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை. எத்தனை விலை கொடுத்து வாங்கினாலும் அவை பெரும்பாலும் அலமாரியிலேயே முடங்கி கிடக்கிறது. நான் வாங்கியதிலேயே அதிக விலை கொண்டது 2000 ரூபாய்க்கு வாங்கியது மட்டுமே. திரைப்பட விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவேன். ஆனால் அவை அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை. விலை உயர்ந்த ஆடைகள் வாங்க எனக்கு விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…