என் கணவர் ராசியானவர்… அன்னைக்கு அவர் செஞ்ச ஒரு விஷயம்.. இன்னைக்கு விஜய் ஆண்டனி நல்ல நிலைமையில இருக்காரு… விஜய் தாயார் ஷோபா சொன்ன விஷயம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்கி இயக்குனர், பாடகர் என பல திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக அறிமுகமாகி பல ஹிட் படங்கள் கொடுத்த இவர் பிறகு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தற்போது 25வது படமான சக்தி திருமகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி குறித்து விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், “அவரை முதலில் என் கணவர் தான் சுக்கிரன் படத்தில் நடிக்க வைத்தார் .அப்போது வேறு ஒரு பெயர் வைத்திருந்தார். என் கணவர் தான் அந்த பெயரை மாற்றி அவருக்கு விஜய் ஆண்டனி என்று வைத்தார். என் கணவர் மிகவும் ராசியானவர். அதனால் தான் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். 25 படத்தில் நடித்து விட்டார். விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் கதை வித்தியாசமாக இருக்கும் அவர் ஒரு வித்தியாசமான மனிதர்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

5 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

10 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

15 minutes ago

திடீர் திருப்பம்… ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறதா அதிமுக – பாஜக?…. ரூட்டை மாத்தும் தவெக…. பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரனின் அதிரடி அறிக்கை…!

ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

15 minutes ago

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

19 minutes ago