கரூர், வெண்ணைமலை கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர், MP ஜோதிமணி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து குரல் கொடுத்து வருகின்றன.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…