பசுமை ஆர்வலரும், பிரபல மராத்தி மற்றும் இந்தி திரைப்பட நடிகருமான சாயாஜி ஷிண்டே தனது அம்மாவின் நினைவாக 5000 மரங்களை நட்டுள்ளார். ‘வெடி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மரங்கள் நட்டது குறித்து கூறியுள்ள சயாஜி ஷிண்டே , “என் அம்மா இறப்பதற்கு முன்பாக ஒருநாள் என் அம்மாவை எடை போடும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் பூர்வீக மரங்களின் விதைகளை வைத்தேன்.
பின்பு என் அம்மா மறைந்த பிறகு அந்த விதைகளை மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் நட்டேன், இப்போது அந்த விதைகளிலிருந்து 5,000 மரங்கள் வளர்ந்திருக்கின்றன” என கூறியுள்ளார். இவர் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள சாகர்வாடி என்ற சிறிய கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…