அடக்கடவுளே..! காதலனோடு சந்தோஷமாக வாழ… பெற்ற பிள்ளைகள் 4 பேரை ஆற்றில் தூக்கி வீசிய தாய்க்கு தூக்குத்தண்டனை..!!

Spread the love

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா.  இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண் குழந்தைகள் உள்ளார்கள். கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு ஆஷிக்  என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இவர்கள் சந்தித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளார்கள். அதற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்து அவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்கள். இதனையடுத்து கடந்த வருடம் ஒரு நாள் தங்கள் ஊருக்கு அருகே உள்ள ஆற்றங்கரைக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று ஈவு இரக்கமில்லாமல் நான்கு குழந்தைகளையும் தூக்கி வீசி உள்ளார்கள்.

இதில் மாதவ் (6) ஆதித்யா (4 ) மங்கள் (2) ஆகிய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மூத்த மகனான சோனு(9) அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியங்காவையும் அவருடைய காதலரையும்  கைது செய்துள்ளார்கள். விசாரணையின் முடிவில் குழந்தைகளை கொன்ற தாய் பிரியங்காவிற்கு தூக்கு தண்டனையும், ஆஷிசுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

28 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

34 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

38 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

59 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago