மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாத் ஷெங்டி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தன்னுடைய மகளை சேர்த்துள்ளார். கடந்த சில வருடங்களாக தன்னுடைய மகள் அந்த பள்ளியில் படித்து வந்த நிலையில் வேறு பள்ளியில் படிக்க வைக்க நினைத்துள்ளார் ஜெகநாத். இதற்காக கடந்த வியாழக்கிழமை அன்று அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். தனது மகளை வேறு பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும், செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படியும், மகளின் சான்றிதழ்களை திருப்பி கொடுக்கும்படியும் பள்ளி தாளாளரிடம் கேட்டுள்ளார்.
அப்போது கட்டணத்தை திருப்பி கொடுக்க முடியாது எனவும் மாணவி இன்னும் சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் தாளாளரும் அவருடைய மனைவியும் கூறியுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாளாளரும் அவருடைய மனைவியின் சேர்ந்து ஜெகநாதத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் ஜெகநாத் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…