50 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் ஷில்பா ஷெட்டி.. அவரே சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்..!

Spread the love

பாலி ஊட்டியில் மிகவும் பிரபலமான நடிகை தான் ஷில்பா ஷெட்டி. இவரை இன்ஸ்டாகிராமில் 33.1 மில்லியன் பெயர் பின்தொடர்கிறார்கள். இவர் வெளியிடக்கூடிய யோகா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்ததும் இன்றிலிருந்து நாமும் யோகா செய்கிறோம் ஷில்பா மாதிரி ஆககிறோம் என்று சொல்பவர்கள் ஏராளம். ஆனால் அவர் மாதிரி வளைந்து வளைந்து யோகா செய்ய யாராலயும் முடியாது. என்னதான் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது உடலையும் தொடர்ந்து கட்டுக்கோப்பாக வைத்து வருகின்றார்.

நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் நடுவராக இருந்து வருகின்றார். 50 வயதாகும் இவர் இந்த வயதிலும் 18 வயது நடிகை போல ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். இப்படியான நிலையில் ஷில்பா ஷெட்டி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருடைய பிட்னஸ் ரகசியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு யோகா தான் முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் யோகா செய்தாலும் உணவு முறையை சரியாக பின்பற்ற வேண்டும். பொதுவாகவே வாழ்க்கையில் பேலன்ஸ் என்பது வேண்டும் என்று ஷில்பா ஷெட்டி டிப்ஸ் கொடுத்துள்ளார்.

 

Nanthini

Recent Posts

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

3 minutes ago

பாஜகவில் விரிசல்..? அண்ணாமலையின் புதிய கட்சி திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நபர் யார்..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் கூட்டணி…!!

பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…

4 minutes ago

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

24 minutes ago

“என் மனைவி கர்ப்பிணி..!” ஆளுநர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. நடுச்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கணவன்.. பெங்களூருவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…

34 minutes ago

தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…

39 minutes ago

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

44 minutes ago