அப்போ தப்பிச்சிட்ட இப்போ விடமாட்டேன்டா.. மதுபோதையில் மருமகன் செய்த காரியம்… அடித்தே கொன்ற 70 வயது மாமியார்..!!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் ஹிமாயத் நகரை சேர்ந்தவர் ஷேக் நஜீம். 45 வயதான இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு மனைவி, மகன் மற்றும் மாமியாரோடு வேறு ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக நஜீமின் மனைவி தன்னுடைய மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம் ஷிவானிக்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய மாமியார் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நிஜின் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 70 வயது மாமியாரை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை நஜீமின் மாமியார் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினமும் இரவு  மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த நஜீம் மீண்டும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது மாமியார் அருகில் கிடந்த கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

திடீர் பல்டி அடித்த அண்ணாமலை… மென்மையான போக்கை கைவிட்டு அதிரடி மோதலுக்குத் திட்டம்… அதிரப்போகும் தமிழகம்..!

'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் சற்று மென்மையான மற்றும் அமைதியான போக்கையே…

24 minutes ago

FLASH NEWS: உருவானது அர்னாப் புயல்…. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை…..!

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்…

27 minutes ago

மிஷின் எதுக்கு… நாங்களே பார்த்துக்கிறோம்… டோக்கியோ ரயில் நிலையத்தில் இறங்கிய ஆடுகள்… இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள யோட்சுயா ரயில் நிலையம், தண்டவாளப் பகுதிகளில் வளர்ந்துள்ள தேவையற்ற புற்களை இயற்கையான முறையில்…

29 minutes ago

3-வது மாடியில் இருந்து குட்கா துப்பிய 65 வயது முதியவர்… எச்சிலில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியான சோகம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்டடத்தின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா மென்று கீழே துப்பிய 65 வயது…

30 minutes ago

எங்களையா மிரட்டுறீங்க?… நீர் பீரங்கிகளை எதிர்த்து நிற்கும் கேப்டன் அமெரிக்கா… பிரான்ஸ் போராட்டத்தில் இறங்கிய சூப்பர் ஹீரோக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் மார்வெல் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து கலந்துகொண்டவர்களின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்…

36 minutes ago

ஐயோ கடவுளே… நீர் தொட்டியில் விழுந்த தாய்- குட்டி யானை… மீட்புப் பணியில் நடந்த பேரதிர்ச்சி… 7 மணி நேரப் போராட்டம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

படுகாட்டில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில், மேற்குவங்க மாநிலம் குர்சியோங் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த யானைக் குட்டி ஒன்று, வனத்துறையினரின்…

40 minutes ago