2015 ஆம் ஆண்டு வெளியான “பிரேம் ரத்தன் தன் பாயோ”வில் சோனம் கபூர், சல்மான்கான் இணைந்து நடித்தனர். ஒரு நேர்காணலில் இருவரும் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பேசினார். குறிப்பாக சல்மான் கானின் தந்தை, அணில் கபூருடன் நீண்ட கால நட்பு காரணமாக, அந்த கதாபாத்திரத்தில் வந்து தனித்துவமான சவால்கள் வெளிப்படுத்தினார்.
பிரேம் ரத்தன் தன் பாயோவில் என்னுடன் சேர்ந்து நடிக்க சல்மான் கான் தயங்கினார் என்று சோனம் கபூர் ஒப்புக்கொண்டார். அவர் தந்தை என்னுடைய நெருங்கிய நண்பர் அவருடன் சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளேன் எனவே தனது நண்பரின் மகளை திரையில் காதலிப்பதாக நடிப்பது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் 5 மாதங்கள் அவகாசம் எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் சோனத்துடன் பணிபுரியை எனக்கு விருப்பமில்லை எப்படியோ என்னை சம்மதிக்க வைத்தார். அவர் படத்தில் காதல் காட்சிகள் மிகவும் தனித்துவமாகவும் சவாலாகவும் இருந்தது.ஆனால் சோனம் கபூர் எனக்கு அவருடன் நடிப்பதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை நான் மிகவும் ரசித்து நடித்தேன் என்றார். அவருடைய படங்கள் அனைத்தையும் பார்த்து இருக்கிறேன், அவருடைய தந்தை எனக்கு நன்றாக தெரியும் அவருடன் ஒரு குடும்ப பிணைப்பை பகிர்ந்து கொள்கிறேன். சல்மான் கான் மற்றும் ராஜ்ஸ்ரீ புரொடெக்ஷன் தயாரிப்பில் உருவான பிரேம் ரத்தன் தன் பாயோ என்ற படம் இரண்டாவது அதிக வசூல் செய்யப்பட்ட படமாக மாறியது. இயக்குனர் சூரஜ் முதலில் கதாநாயகியின் பெயரை கூறாமல் சல்மான்கானிடம் கதையை விரிவித்தார். எனக்கு ஒரு புதிய முகம் வேண்டும் என்று நினைத்து, ராஞ்சனாவை பார்த்த பிறகு, சோனம் கபூர் தான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று நினைத்தேன்.
சூரஜ் பர்ஜாத்யா கடைசியாக சோனம் கபூரின் போட்டோவை, சல்மான் கானிடம் காட்டிய போது அவர் ஆச்சரியப்பட்டார். சல்மான் என்னிடம் யோசிக்க நேரம் வேண்டுமென்று கூறி ஒரு மாதம் ஆகிவிட்டது. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை பற்றி அவர் கவலைப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சோனம் மிகவும் உயரமாகவும், இளமையாகவும் இருப்பதாக அவர் கூறினார். அவளது வளர்வைப் பார்த்த பின், திரையில் அவளை காதலிப்பதாக நடிக்க , அவரால் சிறிதும் கற்பனை கூட பண்ண இயலவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…