சென்னையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்… மக்களே உடனே கிளம்புங்க….!

Spread the love

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று [07. 08. 2025] ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்  தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-42ல் இளையா  தெருவில் உள்ள கே.சி.எஸ்.  நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராயபுரம் மண்டலம்,  வார்டு -51ல் காளிங்கராயன் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம், திரு.வி.க நகர் மண்டலம், வார்டு-73ல்  ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க நகர் மண்டல அலுவலகம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-120ல் வி.பி. ராமன் சாலை, லாயட்ஸ்  காலனியில் உள்ள ஐ.டி.ஐ கல்லூரி, அடையாறு மண்டலம், வார்டு-172ல்  நெடுஞ்செழியன் தெருவில் உள்ள பெருநகர சென்னை  மாநகராட்சி விளையாட்டு திடல், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-200 செம்மஞ்சேரி, பழத்தோட்டச் சாலையில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ள நிலையில்  பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் ஸ்டாலின் முகாமில், பங்கேற்று பயன்பெறலாம்

Divyamayakannan

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago