“அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை” குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!

Spread the love

மகாராஷ்டிராவை, சேர்ந்த ரிங்கு பிரதீப் ஆர்ச் (28) என்ற பெண், தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்புகையில், வேகமாக வந்த லாரி ஒன்று பின்னால் இருந்த காரை மோதியதால், தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கிருந்த பொதுமக்கள், தப்பிக்க முயன்ற டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அதில், “அந்தப் பெண் தனது குழந்தையை பள்ளியில் விட்டு, வீடு திரும்ப கையில், வேகமாக வந்த லாரி அந்தப் பெண் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில், ரிங்கு தரையில் விழுந்து உடல் நசுங்கி இறந்தார். இச்சம்பம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துவதோடு, சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.

Srimathi

Recent Posts

“அந்த ஜோசியக்காரனைத் தான் தேடுறேன்.. போட்டா செட்டில் ஆயிடலாம்”…. விஜய்யைக் கலாய்த்து சீமான் அதிரடி….!

விஜய் மீதான விமர்சனம், ஜோதிடக் கருத்துக்கள் மற்றும் அரசியலில் மக்களின் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

19 seconds ago

130 கி.மீ வேகத்தில் சுழன்று உயிரை பறிக்கும் ராட்சத ராட்டினம்… கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள 'சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்' பொழுதுபோக்கு பூங்காவில், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு…

5 minutes ago

“அப்புறம் எதுக்குயா நீங்க ஆட்சியில இருக்கீங்க?”…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வச்சு செஞ்ச அதிமுக விந்தியா….!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்துத் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட…

6 minutes ago

ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழல்…. அன்பில் மகேஷை வளைத்த அமலாக்கத்துறை… சிக்கிய ரகசிய சான்றுகள்….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லாச் சான்றிதழ்களைப் (NOC) பெறவும் 100-க்கும் மேற்பட்ட தனியார்…

9 minutes ago

“அமைச்சருக்கு வந்த திடீர் போன் கால்”…. சத்தியபாமா காதில் சொன்ன ரகசியம் என்ன?….. பின்னணியை உடைத்த ராஜ்மோகன்…!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காதில் என்ன பேசப்பட்டது என்ற சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன்…

13 minutes ago

சின்ன பிரச்சனைக்கு இப்படியா…? வாலிபரை பெல்ட்டால் அடித்து, உதைத்து சித்திரவதை செய்த கும்பல்…. ரூமில் அடைத்து வைத்து கொடுமை…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் பாபுகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவரை அறைக்குள் பூட்டி வைத்துத்…

16 minutes ago