ரசிகரின் அன்பான அழைப்பு… மறுபேச்சு பேசாமல் வீட்டிற்கே சென்று உணவருந்திய சரத்குமார்… வைரலாகும் புகைப்படங்கள்…!!

Spread the love

ZeeTamil தொலைக்காட்சியில் நடைபெற்ற DanceJodiDanceReloaded 3 நடன போட்டியாளராக கலந்து கொண்டவர் திருமதி.பஞ்சமி நாயகி. இவரை முன்னதாக  குடும்பத்தாருடன் சென்னையில் சரத்குமார்  இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார் சரத்குமார். இதனையடுத்து பஞ்சமி கள்ளக்குறிச்சியில் தனது இல்லத்திற்கு வருகை தரும்படி சரத்குமாரிடம் கேட்டுக்கொண்டாராம்.

அதன்படி, கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவிருக்கும் நலத்திட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சரத்குமார் காலை குதிரைச்சந்தல், முத்தையா நகரில் அமைந்திருக்கும் திருமதி.பஞ்சமிநாயகி – திரு.மணிகண்டன் அவர்களின் இல்லத்திற்கு சென்று காலை சிற்றுண்டி அருந்தி, அந்த பகுதி வாழ் மக்களை சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

37 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

52 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

55 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

59 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

1 மணத்தியாலம் ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

1 மணத்தியாலம் ago