ZeeTamil தொலைக்காட்சியில் நடைபெற்ற DanceJodiDanceReloaded 3 நடன போட்டியாளராக கலந்து கொண்டவர் திருமதி.பஞ்சமி நாயகி. இவரை முன்னதாக குடும்பத்தாருடன் சென்னையில் சரத்குமார் இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார்…