பஞ்சமி

ரசிகரின் அன்பான அழைப்பு… மறுபேச்சு பேசாமல் வீட்டிற்கே சென்று உணவருந்திய சரத்குமார்… வைரலாகும் புகைப்படங்கள்…!!

ZeeTamil தொலைக்காட்சியில் நடைபெற்ற DanceJodiDanceReloaded 3 நடன போட்டியாளராக கலந்து கொண்டவர் திருமதி.பஞ்சமி நாயகி. இவரை முன்னதாக  குடும்பத்தாருடன் சென்னையில் சரத்குமார்  இல்லத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்தார்…

8 மாதங்கள் ago