Connect with us

VIDEOS

இப்ப இதுதான் ட்ரெண்டிங்…! ஒரே உடை அணிந்து…. அம்மாவும் பொண்ணும் ஆடிய நடனம்…. வைரலாகும் வீடியோ…

தாயும், மகளும் ஒரே உடை அணிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிக்கின்றது. இவை அனைத்தும் மக்களால் பார்க்கப்பட்டு அதில் ஒரு சில வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும்.

   

மக்கள் தங்களின் பொழுதுபோக்குக்காக சமூக வலைதள பக்கங்களையே பயன்படுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களையும் சமூக வலைதளங்களில் இல்லாதவர்களையும் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்து வருகின்றது youtube, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்கள்.

அதிலும் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு என்று ஒரு பக்கங்களை உருவாக்கிக் கொண்டு அதில் தங்களின் போட்டோ ரீல்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பெரும்பாலும் ட்ரெண்டிங்கில் இருப்பது தாயும் மகளும் ஒரே உடை அணிந்து நடனமாடும் வீடியோ தான். அந்த வகையில் ஒரு தாயும் மகளும் ஒரே உடை அணிந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Anita Sebash❤️ (@anita_sebash)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top