Categories: சினிமா

கெட்ட வார்த்தை பேசினா பொறுத்துக்கோங்க.. குடிச்சிட்டு வந்துட்டியான்னு கேக்குறாங்க.. வாழை பட விழாவில் பேசிய மிஸ்கின்..!!

Spread the love

பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி வாழை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழை படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார். பொன்வேல், ராகுல் ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கலையரசன், நகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் வாழைப்பழத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் வாழைப்பழம் குறித்து மிஷ்கின் கூறியதாவது, உண்மையிலேயே ஒரு படத்தை பார்த்தால் ஒரு வாரம் அதனைப் பற்றி யோசித்து அலசி ஆராய்வது தான் என் வேலையா இருக்கும். ஒரு மோசமான படத்தை பார்த்துட்டா ஒரு வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்.

ஆனால் வாழை திரைப்படத்தை பார்த்த பிறகு மாரியின் கிராப்ட் பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன். தமிழ்நாட்டைப் பற்றி நீங்க புரிஞ்சுக்கணும்னா வாழை படத்தை பாக்கணும். நான் ஒரு சோகமான கோமாளி. அதனால நான் கெட்ட வார்த்தைகள் பேசுவதையும் தயவு செஞ்சு பொறுத்துக்கோங்க. எனக்கு தெரிஞ்சு இந்த மேடையில தான் நான் கொஞ்சம் டீசண்டா பேசி இருக்கேன்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு இந்த படத்தை நீங்க பாருங்க. நான் மேடையில பேசுறத பாத்துட்டு தண்ணி அடிச்சிட்டு பேசுறேன்னு சொல்றாங்க.

 

உண்மையிலேயே நான் தண்ணி அடிச்சு ரொம்ப நாள் ஆயிருச்சு. நான் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்தியாவிலேயே முதலில் சிக்ஸ் பேக் கொண்ட டைரக்டர் நானா தான் இருப்பேன். நம்ம எந்த ரீசனுமே இல்லாம ஒரு தியேட்டருக்கு போய் படம் பார்க்கிறோம். சில படங்கள் மக்கள்ட நல்ல ரீச் ஆகும். சாகுற வரைக்கும் கூட அந்த படத்தை பார்க்கலாம். வாழைப்பழம் ஓடிடியில் வந்த பிறகு உலகத்தில் இருக்கிற எல்லாருமே இந்த படத்தை பார்ப்பாங்க. படத்துல நடிச்சிருக்க எல்லாருமே சூப்பரா நடிச்சிருக்காங்க என பேசியுள்ளார்.

admin

Recent Posts

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

42 seconds ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

6 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

41 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

52 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

59 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

1 மணத்தியாலம் ago