புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்காக காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மருந்துகள், சிகிச்சை ஆகியவை அனைத்து மக்களுக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு மட்டும்தான் கட்டணம் அளிக்கப்படும்.
இது பொதுவானதே தவிர தனிப்பட்ட வசதிகளை விரும்புவதற்கான ஏற்பாடு என்று கூறியுள்ளார். அரசு மருத்துவமனை என்றாலே காலம் காலமாக மக்களுக்கு இலவசமாக சிகிச்சை பெரும் மருத்துவமனை என்று இருக்கும் நிலையில் தற்போது அரசு மருத்துவமனையிலும் கட்டண பிரிவு என்ற செய்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் கட்டண பிரிவில் எவ்வளவு கட்டணம் அளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…