Categories: சினிமா

என் சைடு தப்பு இருக்கு.. சொந்த குரலில் டப்பிங் பேசாததற்க்கு காரணம் இதுதான்.. பளிச்சுன்னு பதில் சொன்ன மைக் மோகன்..!!

Spread the love

80,90’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது படங்கள் வெள்ளிவிழா கண்டது. சிறந்த நடிகருக்கான பல விருதுகளையும் தன்வசப்படுத்தியவர் மைக் மோகன்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா திரைப்படத்தின் மூலம் மைக் மோகன் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் மைக் மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் மைக் மோகன் அளித்த பேட்டியில்  தொகுப்பாளர் மூடுபனி நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட படங்களில் உங்களுக்கு குரல் கொடுத்தது சுரேந்தர் தானா? இதுவரை மோகனுடைய வாய்ஸ் சுரேந்தர் உடைய வாய்சாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். அதற்கு மோகன் இதுக்கு முன்னாடி மக்கள் என் குரலைக் கேட்டு இருக்காங்க. கலைஞர் ஐயா சொல்லி பாசப்பறவைகள் நான்தான் பேசி அந்த படம் ஓடி இருக்கு. அது வேற.

ஆனா மூடுபனில நண்பர் எஸ்வி சங்கர் பேசினார். நான் பெங்களூரில் இருந்து வந்ததால் சில வார்த்தைகள் வேற மாதிரி இருக்கும். உதாரணத்திற்கு பெங்களூரில் அப்படியான்னு சொல்ல மாட்டோம். ஆமாவா என்று கேட்போம். இந்த மாதிரி ஒரு சில விஷயங்கள் மாறுபடும். தயாரிப்பாளர், இயக்குனர்கள் சொல்லல நானும் என்னு கேட்டு மெனக்கிடல. என் சைடு ஒரு தவறு இருக்கு. நான் இப்படி ஆக்ட் பண்ணுவேன்னு சொல்லி கேட்கல என பேசியுள்ளார்.

admin

Recent Posts

கடவுளே… கல்யாணமான சில வாரத்துல இப்படியா ஆகணும்?… அமெரிக்காவில் சோகமாக முடிந்த… இளைஞரின் வாழ்க்கை… நெஞ்சை பதபதக்க வைக்கும் சம்பவம்…!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…

17 minutes ago

அடப்பாவிங்களா… நடுரோட்டுல என்னடா கூத்து இது?… கார் சாகசம் செய்து அலப்பறை கூட்டிய வாலிபர்கள்… ஹைதராபாத்தில் ஷாக்கிங் சம்பவம்…!

ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…

43 minutes ago

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

9 மணத்தியாலங்கள் ago