Connect with us

என் சைடு தப்பு இருக்கு.. சொந்த குரலில் டப்பிங் பேசாததற்க்கு காரணம் இதுதான்.. பளிச்சுன்னு பதில் சொன்ன மைக் மோகன்..!!

CINEMA

என் சைடு தப்பு இருக்கு.. சொந்த குரலில் டப்பிங் பேசாததற்க்கு காரணம் இதுதான்.. பளிச்சுன்னு பதில் சொன்ன மைக் மோகன்..!!

80,90’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது படங்கள் வெள்ளிவிழா கண்டது. சிறந்த நடிகருக்கான பல விருதுகளையும் தன்வசப்படுத்தியவர் மைக் மோகன்.

Actor Mic Mohan salary for Vijays 68th Movie | விஜய் படத்தில் நடிக்க மைக் மோகன் வாங்கிய சம்பளம் இவ்வளவா? - வைரலாகும் தகவல்! – News18 தமிழ்

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரா திரைப்படத்தின் மூலம் மைக் மோகன் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் மைக் மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

   

மைக்' மோகன் என அழைப்பதற்கு காரணம் உண்டு: நடிகர் மோகன் பகிர்வு | actor mohan  speech at hara movie press meet in chennai - hindutamil.in

 

சமீபத்தில் மைக் மோகன் அளித்த பேட்டியில்  தொகுப்பாளர் மூடுபனி நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட படங்களில் உங்களுக்கு குரல் கொடுத்தது சுரேந்தர் தானா? இதுவரை மோகனுடைய வாய்ஸ் சுரேந்தர் உடைய வாய்சாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். அதற்கு மோகன் இதுக்கு முன்னாடி மக்கள் என் குரலைக் கேட்டு இருக்காங்க. கலைஞர் ஐயா சொல்லி பாசப்பறவைகள் நான்தான் பேசி அந்த படம் ஓடி இருக்கு. அது வேற.

ஏகப்பட்ட கிசுகிசு.. மீடியாவில் மனைவியை காட்டாத மைக் மோகன்.. பயில்வான்  ரங்கநாதன் சொன்ன தகவல்! | Bayilvan Ranganathan interview about mike mohan -  Tamil Filmibeat

ஆனா மூடுபனில நண்பர் எஸ்வி சங்கர் பேசினார். நான் பெங்களூரில் இருந்து வந்ததால் சில வார்த்தைகள் வேற மாதிரி இருக்கும். உதாரணத்திற்கு பெங்களூரில் அப்படியான்னு சொல்ல மாட்டோம். ஆமாவா என்று கேட்போம். இந்த மாதிரி ஒரு சில விஷயங்கள் மாறுபடும். தயாரிப்பாளர், இயக்குனர்கள் சொல்லல நானும் என்னு கேட்டு மெனக்கிடல. என் சைடு ஒரு தவறு இருக்கு. நான் இப்படி ஆக்ட் பண்ணுவேன்னு சொல்லி கேட்கல என பேசியுள்ளார்.

ஆக்ஷன் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.. வெளிவந்த புகைப்படங்கள்

author avatar
Priya Ram
Continue Reading
To Top