Categories: சினிமா

‘கொடை வள்ளல்’ தான் அதுக்காக இப்படியா..? பிரபல நடிகைக்கு 400 கோடி சொத்தை பரிசாக அளித்த எம்ஜிஆர்…

Spread the love

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனி ஆளாக ஆதிக்கம் செலுத்திய நடிகர் என்றால் அது எம்ஜிஆர் தான். தற்போது வரை அவரின் பெயர் நிலைத்திருக்க காரணம் அவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராக இருந்தது தான். படங்களில் மட்டுமின்றி நிஜத்திலும் பலருக்கு எம்ஜிஆர் உதவி செய்துள்ளார். அதுமட்டுமல்ல அவருக்கு யாரையாவது பிடித்து விட்டாலோ அல்லது அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகி விட்டாலோ அவர்களுக்கு பரிசு கொடுப்பதை எம்ஜிஆர் வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வகையில் அவர் பிரபல நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா ஆகிய இருவருக்கும் போரூர் முதல் வளசரவாக்கம் வரை உள்ள இடங்களில் முக்கால்வாசி இடத்தை எம்ஜிஆர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த இடத்தை தான் தற்போது அம்பிகா மற்றும் ராதா இணைந்து ARS என்ற ஸ்டுடியோவை கட்டியுள்ளார்கள். இந்த ஸ்டுடியோ சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று.

மேலும் தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் 400 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் எம்ஜிஆர் பரிசாக கொடுத்த இடம் தற்போது கோடி கணக்கில் மதிப்பு பெற்றுள்ளது. அம்பிகா மற்றும் ராதாவிற்கு சென்னை தவிர பிற இடங்களில் குறிப்பாக கேரளாவில் அதிக சொத்துக்கள் உள்ளன. இருப்பினும் இவர்களுக்கு இந்த சொத்து தான் ஸ்பெஷலாம். எம்ஜிஆர் பரிசாக கொடுத்தால் இந்த சொத்தை அவர்கள் மிகவும் கவனமாக பதுகாத்து வருகிறார்கள்.

Archana

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago