SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. நவ.,30 முதல் இந்த சேவை நிறுத்தம்…!!

Spread the love

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் sbi வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கியில் கோடிகணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வங்கி கிளைகளுக்கு வருகை தருகிறார்கள். இதில் பல வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது .டெபாசிட், பணத்தை திரும்ப பெறுதல், நிலையான வைப்புதொகை, கடன், காசோலை போன்றவை அடங்கும். மேலும் காலம் வரும்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் வடிவத்தில் சிறந்த சேவைகளை எஸ்பிஐ வங்கி முன்னிலையில் உள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே பல செயலிகள் கொண்டு வரப்பட்டது.

அந்த வகையில் தற்போது டிஜிட்டல் பணம் செலுத்துதல் தொடர்பாக ஒரு வகையான சேவை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது OnlineSBI, YONO Lite ஆகியவற்றில் நவ.30 முதல் mCASH சேவையை நிறுத்தவிருப்பதாக  அறிவித்துள்ளது. ஒருவரின் செல்போன் எண் அல்லது இ-மெயில் முகவரியை கொண்டு அவருக்கு பணம் செலுத்தும் வசதி தான் MCASH ஆகும். ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இனி பணம் அனுப்ப முடியும். இதற்கு மாற்றாக UPI(BHIM SBI Pay), IMPS, NEFT, RTGS உள்ளிட்ட மற்ற பரிவர்த்தனை முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

4 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

9 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

12 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

12 minutes ago

“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…

12 minutes ago

“ஜெயிச்ச 1 மாசத்துல ராஜினாமாவா?”…. தவெக-வை துவம்சம் செய்த கிருஷ்ணசாமி.. இடைத்தேர்தலுக்கு செக்.. தேர்தல் கமிஷனுக்கு பறந்த கடிதம்….!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…

17 minutes ago