திருமணத்தில் பெண்ணுக்கு ஆண் தாலி கட்டும் நடைமுறைக்கு பின்னால் ஒரு பெரிய அறிவியல் ஆராய்ச்சியை அடங்கியுள்ளது. பெண்களுக்கு மார்பு குழியில் உள்ள நரம்பு முடிச்சு, மூளையில் உள்ள பேசல் ரீஜன் என்ற பகுதியுடன் தொடர்புடைய, 2 நரம்புகள் கொண்ட பாதையாகும். ஆண்களுக்கு மார்பு குழியில் நரம்பு முடிச்சு கிடையாது.
இதனால் ஆணை விட பெண்கள் அதிக ஞாபக சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்த அதிக ஞாபக சக்தி பெண்களுக்கு அதிக குழப்பங்களை கொடுக்கும். பெண்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டு, பின்னர் குழப்பம் அடைவதற்கு இதுவே காரணம். இதனை உணர்ந்த முன்னோர்கள் அதற்கான மருந்தையும் அன்றே கண்டுபிடித்தனர்.
அதுதான் தங்கம். தங்கத்தினாலான தாலியை எப்பொழுதும் பெண்கள் மார்பு குழியில் உரசும் பொழுது, பல நன்மைகளை விளைவிக்கும். இதை அறிந்த முன்னோர்கள், தாலி கட்டும் முறையை கொண்டு வந்தனர். இது சரியாக மார்பு குழியில் வரவேண்டும் என்பதற்காக மூன்று முடிச்சுகள் போடப்பட்டு, அந்த முடிச்சிற்கு உறவுகள் சார்ந்த பாசத்தை கொடுத்து, விளக்கம் அளிக்கப்பட்டது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…