தினமும் கிரீன் டீ குடிப்பவர்களா நீங்கள்?… அப்போ இத கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!

Spread the love

கிரீன் டீயில், ஏராளமானஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அதை அருந்துவதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் குறிப்பாக EGCG (Epigallocatechin Gallate) எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. கிரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள், கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

க்ரீன் டீயைத் தவிர்க்க வேண்டியவர்கள்:

  • எரிச்சல் கொண்ட குடல் நோய்(Irritable Bowel Syndrome – IBS), அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற குடல் சார்ந்த பிரச்சினை உடையவர்கள், கிரீன் டீ குடிப்பதை தவிர்க்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.
  • க்ரீன் டீயில் அதிக அளவில் காஃபின் (Caffeine), குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை தூண்டி, புரதம் & கொழுப்பு உறிஞ்சும் திறனை குறைத்துவிடும் என்பதால், குழந்தைகளுக்கு கிரீன் டீ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • காஃபின் அலர்ஜி / உணர்திறன் கொண்டவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்காவிட்டால், இதய துடிப்பு அதிகரித்து, உடல் சோர்வு, எரிச்சல் உணர்வு மற்றும் உடல் நடுக்கத்தை உண்டாக்கிவிடும்.
  • இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் / ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், கிரீன் டீயை குடிக்கும் பொழுது, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை குறைக்கிறது.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் & கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான காஃபின் காரணமாக கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது/குழந்தையின் வளர்ச்சியில் இடையூறு ஏற்படலாம்.
  • கிரீன் டீயில் இயற்கையாகவே “டானின்கள்” (Tannins) என்னும் சேர்மம் உள்ளதால், அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடித்தால், வயிற்றின் அமில உற்பத்தியை மேலும் அதிகரித்து, வயிற்று உப்புசம், வயிற்று அசவுகரியம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
Srimathi

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

4 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

4 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

4 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

4 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

4 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

4 மணத்தியாலங்கள் ago