குருவின் நட்சத்திர பெயர்ச்சி… அதிஷ்டம் பெருக போகும் அந்த 4 ராசிக்காரர்கள்…!

Spread the love

நவகிரகங்களில் மங்கள நாயகனாக திகழ்ப்பவர் குரு பகவான். ஞானம், படிப்பு, அறிவு, குழந்தை பாக்கியம், தொழில், திருமணம் இது போன்ற ஆற்றலை கொடுப்பவர். குருபகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். செப்டம்பர் 19, 2025 அன்றிலிருந்து அக்டோபர் 17, 2025 வரை புனர்பூச நட்சத்திர மூன்றாம் கட்டத்தில் இருப்பார். இதனால் நான்கு  ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் உள்ளன.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதி நிலவும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும், நீண்ட நாட்களாக துணைவியுடன் கழிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு துணைவியுடன் நேரம் கழிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது, தொழிலில் வளர்ச்சி உண்டாகும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும், ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும், திடீர் பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது, வாழ்க்கையில் வெற்றி நிச்சயம், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து அமைதி நிலவும், வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும், தொழிலில் அதிர்ஷ்டம் பெருகிடும், உங்கள் வேலையைப் பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள், உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு  சாதகமான பலன்கள் உண்டாகும், பதவி உயர்வு கிடைக்கும், மேலதிகாரிகளிடமிருந்து நல்லப்பெயர் கிடைக்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து நன்மை உண்டாகும், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது, காதலிப்பவருக்கு திருமணம் கைகூடும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு பண ஆதாயங்கள் கிடைக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வருமானம் தேடி வரும், வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் வந்து சேரும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு, தொழில் செய்போருக்கு தொழிலில் வளர்ச்சி இருக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும், துணைவியுடன் நிறைய நேரங்களை செலவிடுவீர்கள், வணிகத்தில் இருப்பவர்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.

Divyamayakannan

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago