புதினா: வெறும் வயிற்றில் புதினாவை உட்கொண்டால் ஏற்படும் 11 நன்மைகள். புதினா மருத்துவ குணம் உடையது. புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் பருகினால் நம் உடம்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1.புதினா நீரைப் பருகி வந்தால் அஜீரண மற்றும் செரிமான கோளாறுகளை சரிச்செய்யும்.
2. வயிற்று உப்புசம், வாய்வை சரி செய்து குடல் தசைகளை ஆரோக்கியப்படுத்தும்.
3. ஜலதோஷம் ஏற்படும் போது புதினா தண்ணீரை பருகி வந்தால் சுவாசப்பையை சீராக்கி மூக்கடைப்பை சரிசெய்யும்.
4. புதினாவை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தால் அந்நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
5. உடல் எடையை குறைக்க நினைப்போர், புதினா தண்ணீரை அடிக்கடி பருகிவரலாம், புதினாவில் கலோரிகள் குறைவு என்பதனால் உடல் எடை விரைவில் குறையும்.
6. புதினாவில் தேநீர் செய்து பருகி வந்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இது தனித்துவமான சுவையைக் கொண்டது. அதனால் இனிப்புகள், மதுபானங்கள் மற்றும் உணவு பண்டங்களில் மூலப்பொருட்களாக புதினாவை பயன்படுத்துகிறார்கள்.
7. தினமும் புதினா நீரை பருகி வந்தால் மன அழுத்தம் குறைந்து மனதில் அமைதி உண்டாகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
8. குடலில் ஏற்படும் பிரச்சனைகளை குணமாக்கும், அஜீரணம் குடல் எரிச்சல் இதுபோன்ற பிரச்சனையும் போக்கும்.
9. புதினா நீரில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பைபர், சர்க்கரை சத்து எதுவுமே இல்லை. புதினா நீரில் இரும்புச்சத்து, மாங்கனீஸ் சத்து, போலேட் சத்து, ஆக்ஸிஜனேற்றிறகள் இதுபோன்ற சத்துக்கள் உள்ளன.
10. புதினா தண்ணீர் உள்ள வைட்டமின் கே மார்பகப் புற்றுநோய், டயரியா, வயிற்றுப்போக்கு இதுபோன்ற நோய்களின் ஆபத்துத் தன்மையை குறைக்கின்றது.
11. புதினா தண்ணீர் குடிப்பதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைத்து துர்நாற்றத்தை குறைக்கும், நாள் முழுவதும் சுவாச புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
புதினா நீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…