நடிகர் மோகன் வைத்தியா, ஒரு செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர். இவர் காதலர் தினம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து, தற்போது பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் – 3 கலந்து கொண்டு, 28 நாட்களுக்குப் பின் எலிமினேட் ஆனார். இடைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய இரு நிகழ்ச்சிகளும் ஸ்கிரிப்ட் தான் என்று பலர் விமர்சித்து வரும் நிலையில், இதுகுறித்து தனது அனுபவங்களை மோகன் வைத்தியா பகிர்ந்துள்ளார். சமீபமாக அவர் அளித்த பேட்டியொன்றில், “பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே எங்கள் சீசன் தான் பெஸ்ட். இதில் அனைத்து வகையான எமோஷனல்களும் உள்ளன. பிக் பாஸ் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி கிடையாது. அதேசமயம் குக் வித் கோமாளி ஸ்கிரிப்ட் செய்யப்பட்டவை. அதில் செய்த அனைத்துமே, ஸ்கிரிப்ட் தான். பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்காக இப்படி செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அனைத்துமே பொய். நன்றாக பார்த்து ஜாலியாக என்ஜாய் பண்ணுங்கள்” என்று கூறினார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…