மகாராஷ்டிரா மாநிலத்தில் நாயுடன் நடைப்பயிற்சி செய்யும் ஒருவர் மாதத்திற்கு 4.5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக வெளியிட்டுள்ள பதிவால் நெட்டிசன்கள் ஆட்டம் கண்டுள்ளனர். இது பல மருத்துவர்கள் விட அதிகமான சம்பளமாகும். 2 தினசரி நடை பயணங்களுக்கும் 38 நாய்களை கையாளுவதற்கும் ஒரு நாய்க்கு 15,000 வசூலிக்கும் அவர் மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தன்னுடைய எம்பிஏ சகோதரியை விட அதிகமாக சம்பாதிக்கின்றார். நம் நாட்டில் இந்த தகவல் நம்ப முடியாததாக இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் செல்லப் பிராணி பராமரிப்பு துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரும் நகரங்களில் நாய் நடைபயிற்சி செய்பவர்கள் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு நிபுணர்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. மும்பை அல்லது புனே போன்ற நகரங்களில் பெரும்பாலான தொழில் முறை நாய் நடைபயிற்சி செய்பவர்கள் ஒரு நாய்க்கு ஒரு நடை பயணத்திற்கு 300 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இதன் மூலமாகவே தினம் தோறும் பல வருமானம் ஈட்டுகின்றனர். கஷ்டப்பட்டு பல டிகிரிகளைப் படித்துவிட்டு குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சூழல் உள்ள நிலையில் ஒருவர் நாயை வாக்கிங் கூட்டிக்கொண்டு சென்று மாதம் 4.5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…