BREAKING: திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முதல்வர் ஸ்டாலின்… ஷாக் நியூஸ்…!

Spread the love

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே சமயம் இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு முதல்வர் வீடு திரும்புவார் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக உதயநிதி தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு முதல்வர் ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்பல்லோவிற்கு ஸ்டாலின் திரும்புவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

17 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

25 minutes ago

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

54 minutes ago

கவுன், நெயில் பாலிஷ், லேடீஸ் செருப்பு… போலீசாரையே அரள வைத்த “அழகி”….. கையில் குழந்தையுடன் தப்பிய நபர்…. மேலாடையை விலக்கியதும் காத்திருந்த அதிர்ச்சி….!

பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…

1 மணத்தியாலம் ago