சுங்க கட்டணம்… இனி இந்த கவலை வேண்டாம்… வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!

Spread the love

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்க கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு செலவுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு சுங்க கட்டணம் ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.

இப்படியான நிலையில் கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்கள் இனிமேல் சுங்கச்சாவடிகளில் அதிகம் செலவிட வேண்டாம். 3000 ரூபாய் செலுத்தி வருடாந்திர பயண அட்டையை பெறும் திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த அட்டை மூலம் ஓராண்டு அல்லது 200 முறை கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். ஒருமுறை செல்லவே 445 சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

2 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago