தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைத்துள்ளார். புதிதாக 17 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த ஆயிரம் ரூபாய் என்பது உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…