BIG BREAKING: சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்திக்கும் ஸ்டாலின்.. 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாஸ் முன்னிலை..!!

Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அவர் சுமார் 1,000 வாக்குகள் வரை பின்தங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 4,130 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் 3,244 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் முன்னிலை வகிப்பது தேர்தல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Soundarya

Recent Posts

பெரும் பரபரப்பு..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி முகம்… முன்னேறும் தவெக வேட்பாளர்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவி…

5 minutes ago

“உங்கள் விஜய் உங்கள் விஜய்” சென்னையே தவெக வசம்.. தலைநகரின் 16 தொகுதிகளிலும் விஜய் அதிரடி முன்னிலை..!!

தலைநகர் சென்னையே தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகியுள்ளது. சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபாரமான…

10 minutes ago

“ஜஸ்ட் மிஸ்!.. பந்துக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு அந்தர பல்டியா?… இணையத்தை கலக்கும் குட்டிப் பெண்ணின் ‘சறுக்கல்’ சாகசம்… வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்”..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…

14 minutes ago

நான் தனியா வரவா..? முதல் சுற்றிலேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர் பின்னடைவு… தமிழகத்தில் விஜய் அலை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

17 minutes ago

ElectionResult 2026: விஜய்யிடம் வாக்குகளை இழந்தது யார்…? 100+ தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்று ஆளுங்கட்சிக்கு மெகா அதிர்ச்சி…!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுகவிற்கு மிகப்பெரிய…

23 minutes ago

ElectionResult 2026: சொந்த மண்ணில் எடப்பாடியார் கெத்து…! 11-ல் 7 தொகுதிகளை அள்ளும் அதிமுக..நிலைகுலைந்த ஆளுங்கட்சி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை…

27 minutes ago