உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரும், பக்கத்து மாவட்டமான சித்ரகூட்டைச் சேர்ந்த இளம் பெண்ணும் கடந்த ஓராண்டாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்கள் வீடுகளில் பேசி சம்மதம் பெற்று விரைவில் முறைப்படி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர்களும் இவர்களது காதல் விவகாரத்திற்கு பச்சைக்கொடி காட்டாமல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் இந்த முடிவால் மிகுந்த மனவேதனையடைந்த காதல் ஜோடி, யாருக்கும் தெரியாமல் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதால் ஒன்றாக உயிரை விட முடிவெடுத்து, இருவரும் விஷ அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இச்சம்பவம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…