Categories: CINEMA

வெற்றிமாறனை வில்லனாக.. லியோ வெற்றி விழாவில் லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

இந்நிலையில் லியோ படத்தில் ஃப்ளாஷ் பேக், படத்தின் சர்ச்சைகள், கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக லியோ வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் பேசியதாவது, இதுதான் இந்த படத்தோட முதல் மேடை. அதுவும் சக்சஸ் மீட்.

இந்த மேடையை என்னோட AD-களுக்கு எப்பவும் யூஸ் பண்ணுவேன். மற்ற கலைஞர்களுக்கும் சின்ன நேர்காணல் மூலமாக அங்கீகாரம் கிடைச்சுரும். படம் முடியுற கடைசி சமயத்தில் என்னோட துணை இயக்குனர்கள் படியில் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. இந்த படத்துல கிட்டத்தட்ட ஆறு, ஏழு இயக்குனர்கள் இருக்காங்க. அவங்கள பார்க்கும்போது சரியாக சாட் வைக்கணும்னு தோணும்.

ஒரு நாள் கௌதம் சார் கிட்ட ஸ்பாட்ல டயலாக் கொடுத்தேன். வெற்றிமாறன் சாரை நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. முன்னாடியே வில்லன் கதாபாத்திரத்திற்கு முயற்சி பண்ணேன்.படத்தோட இரண்டாம் பாதியில் லேகா இருக்குன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் மக்கள் கூட்டமாக போய் பார்த்தாங்க. ரத்னா குமார் சொல்ற மாதிரி தான் குடும்பங்கள் கொண்டாடும் கேங்ஸ்டர் படம் தான் லியோ.

Drug free society பற்றிய கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் இது என்டர்டைன்மென்ட் சினிமா தான், கமர்சியல் சினிமா தான் முடிஞ்ச அளவுக்கு அதுல நல்ல விஷயம் சொல்லுவோம். முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் லலித்தும் இயக்குனர் லோகேஷும் பேசிக் கொண்டிருந்தபோது, லலித் படம் எப்படியாவது சக்சஸ் ஆகிறனும். எப்படியாவது நம்ம நல்ல வசூல் பண்ணனும்.

நிறைய மீம்ஸ் எல்லாம் போட்டு இருந்தாங்க நீங்க பாத்தீங்களா? என கேட்டுள்ளார். அதற்கு லோகேஷ் நக்கலாக.. ஆமா சார்.. படம் சக்சஸ் ஆனா நீங்க எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி தரதாகவும் மீம்ஸ் போட்டு இருந்தாங்க நீங்க பார்த்தீங்களா என நக்கலாக பேசியுள்ளார். நேற்று சக்சஸ் வீட்டில் படத்தின் வெற்றி குறித்த கேள்விக்கு லோகேஷ் நக்கலாக ஹெலிகாப்டர் பெயிண்ட் அடிச்சிட்டு இருக்கிறதா சொன்னாங்க என கூறி சிரித்துள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

14 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

2 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

2 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

3 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

3 மணி நேரங்கள் ago

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…

3 மணி நேரங்கள் ago