இப்படி காமிச்சா மட்டும் பட வாய்ப்பு கிடைச்சிடும்மா…? கவர்ச்சி ரூட்டுக்கு தாவிய ‘கபாலி’ பட நடிகை… ஹாட் ஸ்டில்ஸ்…

Spread the love

2006 ஆம் ஆண்டு வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் 2009 ஆம் ஆண்டு வெளியான பேராண்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தன்ஷிகா.

அதன்பிறகு முன்னணி நாயகியாக வலம் வருவதற்காக கவர்ச்சி வேடத்தில் நடிக்க துணிந்தார். மாஞ்சா வேலு படத்தில் பிகினி போட்டு கூட நடனமாடிக் காட்டினார்.

      

இருந்தாலும் அவ்வளவு ஒர்த் இல்லை என தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஒதுக்கிவிட்டனர். அதன்பிறகு அரவான், பரதேசி போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது.

பின்னர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தபோது நடிகை சாய் தன்ஷிகாவின் மார்க்கெட் எகிறியது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை .இதை தொடர்ந்து அவரைப் பற்றிய எந்த ஒரு செய்திகளும் இணையத்தில் வெளியாகாமல் இருந்தது.

தற்பொழுது மீண்டும் இணையத்தில் ஆக்டிவாக ஆரம்பித்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய போட்டோ சூட் புகைப்படங்களையும், வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

7 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

8 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

10 மணத்தியாலங்கள் ago