Categories: CINEMA

மகளின் கியூட் புகைப்படத்தை இணையத்தில் முதன்முறையாக பகிர்ந்த சீரியல் நடிகை நக்ஷத்ரா… வெளியான அழகிய புகைப்படங்கள்…

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.

இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

 

அதன் பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில் நட்சத்திராவிற்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இவர் தனது மகளுக்கு இதழ் என்று அழகான தமிழ் பெயரை சூட்டியுள்ளார்.  ஆனால் செல்லமாக வீட்டில் ‘வெண்ணிலா’ என அழைப்பதாக கூறியிருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நக்ஷத்ரா. தற்பொழுது இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்ய இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

Begam

Recent Posts

அப்பா பிரசன்னாவை அப்படியே உறித்து வைத்திருக்கும் நடிகை சினேகாவின் மகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..

நடிகை சினேகா தனது மகன் விகானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து…

2 மணி நேரங்கள் ago

நடிகை அமலா பாலுக்கு குழந்தை பொறந்தாச்சு.. குழந்தைக்கு பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கே..!

நடிகை அமலா பால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

அஜித்தால் மண்டையை பிச்சுகிட்டு இருக்கும் இயக்குனர் மகிழ்திருமேனி.. விடாமுயற்சி வருமா? வராதா?.. ஒரு முடிவுக்கு வாங்கப்பா..!

நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும்…

5 மணி நேரங்கள் ago

புடவையில் குடும்ப குத்து விளக்காக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. லைக் பட்டன்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையான காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில்…

5 மணி நேரங்கள் ago

பச்சை நிறமே பச்சை நிறமே.. காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி செட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம்…

6 மணி நேரங்கள் ago

என்னது..! இயக்குனர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித் திரைப்படத்தில் நடிச்சிருக்காங்களா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் பல பிரபலங்கள் ஏதாவது ஒரு திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏன் நடிகை…

6 மணி நேரங்கள் ago