தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 8 இன்று திங்கட்கிழமை காலை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு காஞ்சிபுரத் மாவட்டத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கும் டிசம்பர் 8 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய…
மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் நகராட்சி பொது மருத்துவமனையில் (சீயோன் மருத்துவமனை) தலையில் அரிவாள் பாய்ந்த நிலையில் நபர் ஒருவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வினோதமான அரசியல் சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளன. திமுக தலைவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…