போடு ரகிட ரகிட… தமிழகத்தில் இனி ஆண்களுக்கும் இலவசம்?… காலையிலேயே வந்த சூப்பர் குட் நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்காக அரசு இலவச பேருந்து திட்டம், மகளிர் உரிமைத் தொகை, சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனால் தமிழக முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். அதேசமயம் கிடப்பிலிருந்த திட்டங்களையும் தற்போது தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக மீண்டும் செயல்படுத்தி வருகின்றது. விடுபட்ட பெண்களுக்கு இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அடுத்தடுத்த பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் மக்களை கவர அரசு பல திட்டங்களை பரிசீலனை செய்து வருகிறது. அதன்படி மகளிர் விடியல் பயணத்தைப் போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீ அறுபது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான விடியல் பயணத்திட்டம் குறித்து அறிவிப்பு அடுத்த ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

மீண்டும் ரிசார்ட் அரசியல்?… எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்க விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்… விஜய்யின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கப்போகும் அந்த அக்னிப் பரீட்சை…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…

5 minutes ago

“விசில் ஊதி சூரியனையே அணைச்சிட்டாரு” விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அடுத்த முதலமைச்சராகப்…

7 minutes ago

தளபதியின் அமைச்சரவை பட்டியல் ரெடி… புஸ்ஸி ஆனந்த் முதல் செங்கோட்டையன் வரை.. யார் யாருக்கு என்ன பதவி..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்…

20 minutes ago

“இவனுகளை சும்மா விடாதீங்க” ஓடும் ரயிலில் இருக்கைகளை கிழித்து அட்டூழியம்.. ரயில்வே உங்க அப்பா வீட்டு சொத்தா.? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை…

24 minutes ago

“கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல” விஜய்க்குச் செக் வைத்த மக்கள்… தவெக-விற்குத் திருமாவளவன் கொடுத்த ஷாக்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக…

24 minutes ago

“விஜய் அழைத்தால் தயார்” கூட்டணி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா கம்யூனிஸ்டு கட்சிகள்…? தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…

31 minutes ago