BREAKING: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.. கிராமுக்கு ரூ.180 சரிவு… நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்..!!

Spread the love

தமிழ்நாட்டில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (மே 04) ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்பனையான நிலையில், இன்றைய இந்த விலைக்குறைவு இல்லத்தரசிகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தங்கத்தின் கிராம் விலையிலும் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.180 குறைந்து, ரூ.13,820-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, தற்போது குறையத் தொடங்கியுள்ளது நகை வாங்கக் காத்திருப்போருக்கு ஒரு நல்வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஆட்சியை தூக்கி பிடிச்சுட்டு…. அடிமடியிலேயே கை வைக்கும் கம்யூனிஸ்ட்கள்…. விஜய் கொடுத்த ‘செக்’….. இடைத்தேர்தலில் செம டுவிஸ்ட்….!

தமிழக அரசியலில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டே, இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு…

2 minutes ago

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…! கார் விபத்தில் சிக்கி 4 பேர் ரத்த வெள்ளத்தில் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்..!!

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…

6 minutes ago

CM விஜய்யின் மனைவியா த்ரிஷா?…. “தமிழ்நாட்டை கேவலப்படுத்தாதீங்க”…. அதிமுக மாஜி பகீர்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…

7 minutes ago

“லிஃப்ட்டிற்குள் செக்யூரிட்டி கார்டுக்கு பளார்…” அதிகார தோரணையில் அராஜகம் செய்த நபர்…. பண்றது எல்லாமே தப்பு…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…

16 minutes ago

“5 வயது மகளை கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த தந்தை…” 3 பக்க கடிதம் எழுதி வைத்து… வீட்டுக்கு வந்து பதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…

28 minutes ago

“சமைப்பதில் தகராறு…” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்… தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதல் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…

33 minutes ago