Connect with us

VIDEOS

என் சாமி…! வாய சாமி…! பாடலுக்கு கியூட்டாக நடனமாடிய சிறு குழந்தை…. செம வைரலாகும் வீடியோ…

புஷ்பா திரைப்படத்தில் வரும் சாமி பாடலுக்கு குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. குழந்தைகள் செய்யும் அட்ராசிட்டி தான் இணையம் முழுவதும் நிறைந்து வருகின்றது. அவர்கள் தன்னுடைய மழலை குரலில் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவை அனைத்தும் மக்களிடையே வைரலாகி வருகின்றது.

   

இவை பார்க்கும் போது நாம் கவலைகளையும் மறந்து மகிழ்ச்சி அடைகின்றோம். அவர்களின் சிரிப்புக்கு ஈடு இணையே கிடையாது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்டது போன்று உள்ளது.

இதில் நான்கு, ஐந்து குழந்தைகள் ஒன்றாக இணைந்து நடனமாடி வருகிறார்கள். அதில் சிவப்பு நிறம் உடை அணிந்த ஒரு குட்டி பாப்பா புஷ்பா திரைப்படத்தில் வரும் சாமி சாமி பாடலுக்கு அழகாக இடுப்பை வளைத்து வளைத்து நடனம் ஆடுகிறார். இதை பார்த்த பலரும் சோ க்யூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Gari Jos Agassi (@gariagassi)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top