அசைவம் சாப்பிடும் நாட்களில் வீடுகளில் பூஜையறையில் விளக்கேற்றலாமா? ஆன்மிக சாஸ்திரங்கள் சொல்வது என்ன? தெரிஞ்சுக்கலாமா…?

Spread the love

ஆன்மீக சாஸ்திரங்களின்படி குடியிருக்கும் வீட்டில் விளக்கேற்றாமல் எப்போதும் இருக்கக் கூடாது. அசைவம் சாப்பிட்டாலும் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம். மாறாக பூஜை அறையை பூட்டி வைப்பதும் விளக்கு ஏற்றாமல் இருப்பதும் முற்றிலும் தவறாகும். அசைவம் சாப்பிடுபவர்கள் காலையிலேயே குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். அசைவம் சாப்பிட்ட பிறகு மாலையில் மீண்டும் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம். இதனால் எந்த தோஷமும் இல்லை.

அசைவம் சாப்பிடும் நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அசைவம் சாப்பிட்டவுடன் நேரடியாக சென்று தான் விளக்கு ஏற்ற கூடாது. குளித்து விட்டு சுத்தமாக விளக்கு ஏற்றலாம். குளிப்பது என்பது உடலை மட்டுமல்ல மனதையும் சுத்தப்படுத்தும் செயலாக உள்ளது. அதனால் குளித்த பிறகு பூஜை அறையில் உள்ள ருத்ராட்சம் சாளக்கிராமம் போன்ற புனித பொருட்களை தொட்டு பூஜை செய்யலாம்.

அதேசமயம் அசைவம் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சென்று குளித்துவிட்டு விளக்கு ஏற்ற கூடாது. அசைவம் வீட்டில் சமைத்து வைத்துவிட்டு அந்த வாசனை வீட்டில் இருக்கும் போதும் விளக்கு ஏற்றுவது தவறாகும். அசைவம் சாப்பிடும் சமயத்தில் ருத்ராட்சம் போன்ற தெய்வ சின்னங்களை அணிந்திருக்கவும் கூடாது. இது அதன் புனிதத் தன்மை மற்றும் தெய்வீக தன்மையை அவமதிப்பதற்கு சமமாகும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக ஆன்மிக அன்பர்கள் கூறுகின்றனர்.

Elango

Recent Posts

FLASH NEWS: அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து அடுத்த 4 விக்கெட்டுகள்?…. ஆளுநரிடம் தவெக கொடுத்த ரகசிய லிஸ்ட்… காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து ஷாக்…!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…

2 minutes ago

பத்திரப்பதிவில் திடீர் மாற்றம்… அடுத்த 15 நாட்களில் மாறப்போகும் புதிய விதிமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…

7 minutes ago

BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

11 minutes ago

இரவோடு இரவாக அறிவிப்பு… காலை கைது, நள்ளிரவில் ரிலீஸ்… அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் திடீர் திருப்பம்….!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM விஜய் எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது / தற்போதைய சூழலுக்கு ஏற்ப) குறித்த அவதூறு…

14 minutes ago

அதிமுகவுக்கு விழுந்த அடுத்த அடி…. இன்று பனையூரில் அரங்கேறும் மெகா பிளான்… வரிசையாக தவெக-வில் இணையும் அதிமுக புள்ளிகள்.. அதிர்ச்சியில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும்…

17 minutes ago

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago