பிரம்மாண்டமாக வளர்ந்த சிறுத்தை ஒன்று, ஆற்றில் இருந்த ராட்சத முதலை ஒன்றை மிக லாவகமாக வேட்டையாடி, அதை அசால்ட்டாக தூக்கிச் செல்லும் மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. பொதுவாகவே காடுகளில் வேட்டை என்று வரும்போது சிறுத்தையும் முதலையும் தங்களின் எல்லைகளில் மிகச்சிறந்த வேட்டைக்காரர்களாக விளங்குபவை; இரண்டுமே ஒன்றையொன்று சளைத்தது கிடையாது.
எனினும், இவற்றின் வேட்டையாடும் உத்திகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதால் இந்த மோதல் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. தற்போதைய இந்த வைரல் வீடியோவில், அதீத வேகமும் வலிமையும் கொண்ட சிறுத்தையானது தண்ணீருக்குள் பாய்ந்து, தனது அசாத்தியமான வேட்டையாடும் திறமையை வெளிப்படுத்தி, அந்தப் பெரிய முதலையை வெற்றிகரமாகப் பிடித்துக் கவ்வியபடி கரையை நோக்கி இழுத்துச் செல்கிறது.
https://www.instagram.com/reel/DY0dhFVD0Ku/?utm_source=ig_web_copy_link
இயற்கையின் கொடூரத்தையும் அதே நேரத்தில் அதன் அதிசயத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் இந்த அரிய தருணம், இணையவாசிகளையும் பார்வையாளர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே வைரலான இக்காணொளியைப் பார்த்த பலரும், இதனை “இயற்கையின் உண்மையான போராட்டம்” என வர்ணித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கும், உதயநிதி ஸ்டாலினுக்குமிடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் எழும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு…
திமுகவின் கட்டமைப்பு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, உட்கட்சி தேர்தலை ஜனநாயக அடிப்படையில் நேரடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக…
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…