வைரல் மொமண்ட்.! மைதானத்தில் மகனுடன் விளையாடி மகிழ்ந்த குருணால் பாண்டியா.. விராட் கோலி செய்த செயல்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

Spread the love

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றிக்குக் பிறகு மைதானத்தில் நடந்த சில நெகிழ்ச்சியான மற்றும் அழகான தருணங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பின் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

அப்போது ஆர்சிபி அணியின் ஆல்-ரவுண்டர் குருணால் பாண்டியா தனது மகனை கைகளில் தூக்கிக் கொண்டு மைதானத்தில் உலா வந்தார். இந்த அழகான தருணத்தைக் கண்ட விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரால் சும்மா இருக்க முடியவில்லை. ஓடிச் சென்று குருணால் பாண்டியாவின் மகனைக் கட்டிப்பிடித்து, அவனது கன்னத்தைக் கிள்ளி கோலி கொஞ்சிய விடியோ ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. அருகில் நின்ற அனுஷ்கா சர்மாவும் அதை ரசித்து மகிழ்ந்தார்.

மறுபுறம், நீண்ட நாள் கனவான ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்ற உணர்ச்சிப் பெருக்கில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மைதானத்திலேயே ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த இனிமையான ஜோடியின் பாசப் பிணைப்பு மற்றும் குருணால் பாண்டியாவின் மகனுடனான கோலியின் கியூட் வீடியோக்கள் தற்போது இணையத்தில் “ஸ்வீட் மொமண்ட்” ஆக வைரலாகி கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Swetha

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

3 மணத்தியாலங்கள் ago