Categories: சினிமா

மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை வசீகரிக்கும் நடிகை திவ்யபாரதி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

பேச்சுலர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

படத்தில் சில கிளாமர் காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருடைய ரசிகர்கள் மத்தியில் ரணத்தை உருவாக்கியது என்பது தான் உண்மை. இந்த படம் இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

குறுகிய காலத்திலும் சரி தமிழில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கையிலும் சரி இவ்வளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்துள்ளார் என்றால் அது பலருக்கும் ஆச்சரியம்தான்.

மாடலிங் துறையில் இருந்தது திவ்யபாரதி அதன் பிறகு சினிமா உலகில் கால் பதித்தார். தமிழில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பல நடிகைகளை கூட இன்ஸ்டாகிராமில் இவ்வளவு ரசிகர்கள் பின் தொடர்வது இல்லை.

ஆனால் திவ்யபாரதிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திவ்யபாரதி நடித்து வருகின்றார். இவர் இறுதியாக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் ஜி வி பிரகாஷுடன் கிங்ஸ்டன் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படம் வெளியானது . இந்நிலையில் இப்போது அவர் கிளாமர் உடையில் அழகாக தெரியும் வகையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Nanthini

Recent Posts

ஐயோ… நாய் துரத்துதே… பதறியடித்து வண்டியை முடுக்கிய செவிலியர்… நிலைதடுமாறி விழுந்த மாணவி பரிதாப பலி… ஹல்தவானியில் நடந்த சோகம்…!

ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…

3 minutes ago

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

10 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

10 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago