Categories: GALLERY

குடும்ப குத்து விளக்கா இருந்தா ஐஸ்வர்யா ராஜேஷா இது?.. மாடர்ன் டிரஸ்ஸில் ரசிகர்களை திணறடிக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் தனுஷ் இயக்கிய காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இந்த திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. நல்ல நடிகை என்றாலும் இவருக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவரின் முகத்திற்கு கிராமப்புற கதைகளே செட்டாகும் என்பதால் அது போன்ற வேடங்கள் மட்டுமே அவரைத் தேடி வந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, கணவர் பெயர் ரண சிங்கம், இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு விஜய் சேதுபதி வெவ்வேறு நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கியதால் இவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தனுஷின் வடசென்னை திரைப்படத்தில் சென்னை மொழியில் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி அதிர வைத்தார். தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகின்றார். ஆனால் அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இதுவரை கிடைக்கவில்லை.

சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி கிளாமர் லுக்கில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் தற்போது  கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

9 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

9 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

9 மணத்தியாலங்கள் ago