Categories: சினிமா

ஆமா, எனக்கும் பிரேக் அப் ஆயிருக்கு.. காதல் தோல்வி குறித்து முதல் முறையாக மனம் திறந்த சூப்பர் சிங்கர் சிவாங்கி..!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’.  இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி . இவரது குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடல் என்று வந்துவிட்டால் இவர் கில்லியாக பாடிய அசத்தி விடுவார். ஆனால் இவரால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை. ஆனால் தற்பொழுதும் ரசிகர்களின் பேவரட் பாடகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.

இவர் அடுத்து 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தினார் .  சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சிவாங்கி . இவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் சிவாங்கி அளித்த பேட்டியில் முதல்முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், இதற்கு முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா என்று கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த சிவாங்கி, ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், எனக்கு 25 வயது ஆகிவிட்டது. ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்று எப்படி பொய் சொல்ல முடியும். முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் ஆனால் தற்போது எனக்கு பிரேக்கப் ஆகிவிட்டது. அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்த Heart Break எனக்கு வலிமையை தான் கொடுத்துள்ளது. அதன் பிறகு என்னை நானே பார்த்துக்கொள்ள தொடங்கி விட்டேன். அழகான பசங்க ஊர் முழுக்க இருக்காங்க, நமக்கு அவங்களை பிடிக்கும், ஆனால் அவர்களுக்கு எல்லாம் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ரிலேஷன்ஷிப்பில். என்ன பண்றது Heart Break are Important என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

அதிர்ஷ்ட கதவு திறந்தது!… உச்ச வீட்டில் சூரிய பகவான்… அடுத்த 30 நாட்களுக்கு இந்த 6 ராசிகளுக்கு பணமழை பொழியப்போகுது… உங்கள் ராசி இருக்கா?

சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…

18 seconds ago

“டாடா, பிர்லா முதல் ஸ்டார்ட்அப் வரை”… இந்திய கார்ப்பரேட் உலகில் நடக்கப்போகும் அந்தப் பெரிய மாற்றம்…. ஊழியர்களுக்காகத் தேடி வந்த குட் நியூஸ்….!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…

1 minute ago

மாலை 3 மணிக்கு அதிரப்போகும் தமிழக அரசியல்… விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’ வெளியாகிறது… 3 PM-க்கு லைவ் மிஸ் பண்ணாதீங்க….!

தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…

7 minutes ago

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago